Header Ads



தாய்லாந்து போகிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 1 ஆம் திகதி தாய்லாந்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் நவம்பர் 4 ஆம் திகதி வரை அங்கிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.