Header Ads



" சந்தோஷமான செய்தி 2 "

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் ஊக்குவிப்புத் தொகையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அதற்கு ஏற்றவகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை குறைக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின பிரகாரம் தற்போது புலமைப்பசிரில் ஊக்குவிப்பு வழங்கப்படுவதாகவும் இம்முளை வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டவுடன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.