அலரி மாளிகையிலும், நிலக்கீழ் இரகசிய மாளிகை - மகிந்த ராஜபக்ஷ
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் இரகசிய மாளிகை தன்னால் அமைக்கப்பட்டதல்லவெனவும் அது ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது எனவும் கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ, இந்த மாளிகை போர் நடைபெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்ததாகவும் அலரிமாளிகையிலும் இதேபோன்ற ஒன்று உள்ளதெனவும் குறிப்பிட்டதுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்விடயங்களை வெளிப்படுத்தக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment