மக்கா மினா நெரிசல் அனர்த்தத்தில் காணாமல் போன இலங்கையர்களில் மற்றவரும் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒருவரின் ஜனாஸா மீட்கப்பட்டிருந்தது. இருவருடைய ஜனாஸக்களும் இன்று மினாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Post a Comment