ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், பாத்திமா சஸீனா முதல் இடம்
யக்கஸ்முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா சஸீனா 2015 ஆம்
ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப் பரீட்சையில் 167 புள்ளிகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் .
இவர் யக்கஸ்முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் குலாம் முகம்மத் அவர்களின் மகள் ஆவார் .
இவருக்கு எமது வாழ்த்துக்கள் .
இவர் யக்கஸ்முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் குலாம் முகம்மத் அவர்களின் மகள் ஆவார் .
இவருக்கு எமது வாழ்த்துக்கள் .
Post a Comment