JM.Hafeez- வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை அல் முனவவரா கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து இம்முறை 17 மாணவர்கள் ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளனர். ஆவர்கள் அதிபர் ஜே.பவுசுர் றஹ்மானுடன் எடுத்துக் கொண்ட படத்தை காணலாம்.
Post a Comment