Header Ads



யாழ் முஸ்லிம் கலைஞர்கள் கௌரவிப்பு

வடமாகாண சபை கல்வி  விளையாட்டு  பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் த.குருகுல ராசா அவர்கள் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ் முஸ்லிம் கலைஞசர்கள் கௌரவிப்பின் போது ஒஸ்மானிய சிட்டி கெம்பஸ் பணிப்பாளர் யாழவன் நசீர் அவர்களுக்கு இலக்கிய ஜோதி பட்டமும் பொன்னாடை  கௌரவத்தையும் வழங்கி கௌரவித்தார் அருகில் வடமாகாண சபை  உறுப்பினர் ஐயுப் அஸ்மின் அவர்களும் காணப்படுகிறார்.


No comments

Powered by Blogger.