'கொண்டயா' வுக்கு உடலின், பல பாகங்களில் மரபணு சோதனை..!
கொடதெனியாவ சேயா சதசௌமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துனேஷ் பிரியசாந்த என்ற 'கொண்டயா" என்று பொரல்லையில அமைந்துள்ள ஜீன்டேக் நிறுவனத்தில் முன்னிலை செய்யப்பட்டார்.
இவரின் உடலில் பல பாகங்களில் மரபணு சோதனை மேற்கொள்ளும் கொள்ளும் பொருட்டே அவர் அங்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.டி.ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.s

காட்டிலும் மயானங்கலிலும் வாழ்ந்தவனுக்கு எவ்வலவு பாதுகாப்பு பில்டாப் பன்ரோமோ பீடாஉடுரோமோ அதுமுக்கியம் இல்ல நம்மலையும் இந்த உலகம் திரும்பி பாக்கனும் அதுதான் முக்கியம் எனும் வடிவேல் யோக்காப்போச்சு இந்த நாதாரி கதையும்
ReplyDelete