சமூக வலைத்தளமான பேஸ்புக் கொஞ்ச நேரம் ஐரோப்பயி நேரம் திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் முடக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது. எனினும் பின்னர் அது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
Post a Comment