"பின்னடைவுக்கு கட்சித் தலைவர்களே காரணம், தோல்வி தற்காலிக பின்னடைவே"
தேர்தல் தோல்வியானது தற்காலிக பின்னடைவேயாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கட்சியை மறுசீரமைத்து ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும். கட்சியின் பின்னடைவிற்கு கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளும் காரணமாகியது.
""
ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தற்காலிக பின்னடைவேயே எதிர்நோக்கியுள்ளது. உறுப்பினர் எண்ணிக்கையை அவதானித்தால் இதனை காண முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி அரச அதிகாரத்தையும் ஊடகத்தையும் துஸ்பிரயோகம் செய்தது. எங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. பாரியளவில் பணத்தை செலவிட்டார்கள்.
வேட்பு மனு வழங்கப்பட்டதன் பின்னரும் நியமனங்களை வழங்கினார்கள். பொலிஸாரையும் மிகவும் மோசமான முறையில் பயன்படுத்திக்கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அழுத்தங்கள் காரணமாக பொலிஸாரினால் எதனையும் செய்ய முடியாமல் போனது.
எங்களது தலைவர்களது கருத்துக்கள் தோல்விக்கு நேரடியாக பாதிப்பினை ஏற்படுத்தியது. கட்சிக்குள் இருந்த முரண்பாடு அதனை விடவும் தாக்கத்தை செலுத்தியது.
எவ்வாறெனினும் அனைத்து விடயங்களையும் மறுசீரமைத்து நாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.
கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்புக்களை இழந்து விட்டதாக கருத வேண்டியதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மை அரசாங்கமொன்றையே அமைத்துள்ளது.
மக்களுக்கு அநீதி இழைத்தால் விரைவில் வீட்டுக்கு செல்ல நேரிடும் என ஜோன் செனவிரட்ன சிங்கள ஊடகமொன்றுக்கு தேர்தல் தோல்வி குறித்து நேர்காணல் வழங்கியுள்ளார்.

சப்பைக்கட்டுக் கட்டுவது என்பது இதைத்தானா..?
ReplyDeleteதேர்தல் அடாவடிகளை அனுமதித்திருந்தால் நீங்கள்தான் 'வெற்றி' பெற்றிருப்பீர்கள். இத்தனை நடந்தும் உங்கள் வெற்றிலை ஓரளவு வாடாமல் இருப்பதற்கு காரணம் ஜனாதிபதியின் மென்போக்கும் மனிதாபிமானமும்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் பெரியவரே!
நீங்கள் செய்த அநியாயத்த விட அநியாயம் நடக்காது.போங்கடா பொய் குப்புற படுங்க தொத்துப்போட்டு வாய் வேற.
ReplyDeletedear sir jhon senevirathne, you are a very good person and supposed to be in the UNP. most of your party politicians are racists.that is the only reason they lost.
ReplyDeleteசிறிக்கையும் ஆள் வேனும் இல்லையா
ReplyDelete