Header Ads



கம்பஹா மாவட்ட, விருப்பு வாக்கு பட்டியல்

கம்பஹா மாவட்ட விருப்பு வாக்கு பட்டியல் வெளியிஜடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஐதேக வெற்றி பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி

1. ரஞ்சன் ராமநாயக்க 216463
2. அர்ஜூன ரணதுங்க 165890
3. ருவான் விஜேவர்தன 157932
4. ஹர்சன ராஜகருணா 122455
5. அஜித் மன்னப்பெரும 113889
6. ஜோன் அமரதுங்க 83070
7. கே. ஜயவர்தன 81383
8. சதுர சேனாரட்ன 71243
9. ஈ.குணசேகர 65874

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

1. பிரசன்ன ரணதுங்க 384448
2. பிரசன்ன ரணவீர 112395
3. நிமால் லன்சா 94375
4. சிசிர ஜயகொடி 90749
5. இந்திக்க அருந்திக்க 78109
6. சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே 73553
7. துலிப் விஜேசேகர 58936
8. லசந்த அழகியவன்ன 57450

மக்கள் விடுதலை முன்னணி

1. விஜித ஹேரத் 55299

No comments

Powered by Blogger.