Header Ads



முஜிபுர் ரஹ்மானை, தோற்கடிக்க இறுதிவரை முயற்சி

-A.A.MOHAMED ANZIR-

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட தோற்கடிப்பதற்கு இறுதிவரை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதகுறித்து முஜிபுர் ரஹ்மான் jaffna muslim இணையத்துடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள்

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தவுடனேயே என்னை போட்டியிடாமல் செய்ய முயற்சி செய்யப்பட்டது. பின்னர் வேட்பு மனுவில் கையொப்பமிடுவதை தடுக்க முயற்சித்தார்கள். எனது தேர்தல் பிரச்சாரங்களை குழப்பினார்கள். கட்சித் தலைமையுடன் எனக்கு முரண்பாட்டை தோற்றுவிக்க முயன்றார்கள். இறுதியாக எனக்கு கிடைத்த வாக்குகளை குறைக்க அல்லது அதில் மோசடிகளை செய்ய முயன்றார்கள்.

இவற்றையெல்லாம் கடந்தே நான் வெற்றறேன். அதற்காக இறைவனுக்கும் எனக்கு வாக்கு போட்டவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.

கொழும்பு மாவட்ட முஸ்லிம்லிம்களின் குரலாக மாத்திரமின்றி முழுநாட்டு முஸ்லிம்களின் குரலாகவும் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன் எனவும் இதன்போது jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.

13 comments:

  1. OKOK...please forget it all do not devide the comminity now...All is over....
    Just do your good efforts only for all generally (good or bad)....

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. Be the voice of whole Srilankan citizens, not only for muslims

    ReplyDelete
  4. Alhamthu lillah best whises congrats

    ReplyDelete

  5. سبحان الله . الحمد لله. الله اكبر

    ReplyDelete
  6. முஜிபுர் ரஹ்மான்,

    உங்களுக்கு இரு வழிகள் உள்ளன.

    1.அதாவுல்லாஹ் , ஹிஸ்புல்லாஹ்களின் வழி
    2.ஆசாத் சாலிகளின் வழி

    அதாவுல்லாஹ்கள், ஹிஸ்புல்லாஹ்கள் முழு முஸ்லீம்களுக்காகவும் குரல்தரவேண்டிய கடமையை மறந்து குறுநில மன்னர்களாக இருந்தார்கள். இன்று என்ன ஆயிற்று..? அவர்களுடைய மக்களே அவர்களை நிராகரித்துக் குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்திருக்கின்றார்கள்.

    ஆனால் பிரதேசவாதம் பேசாத ஆசாத் சாலிக்கு எப்படி இலங்கை முழுவதுமுள்ள முஸ்லீம்களிடம் இத்தனை மதிப்பு ஏற்பட்டது யோசித்துப் பாருங்கள்.. இன்று அவர் இலங்கையின் எந்தப்பாகத்திற்குச் சென்று பேசினாலும் மக்கள் ஆவலுடனும் அன்புடனும் கேட்பதற்குத் திரண்டு வருகின்றார்கள்.

    இதிலே நீங்கள் எதைத் தெரிவுசெய்வது என்பதை வெகுசுலபமாக முடிவு செய்து கொள்ளலாம்.

    அதன் பிறகு இறைவன் விட்ட வழி!

    ReplyDelete
  7. Masha Allah, you deserved to be a Muslim MP, don't worry Allah's backing and Muslim ummas' duas are there for you

    ReplyDelete
  8. voice for voiceless peoples

    ReplyDelete
  9. He can be National Leader for Muslims

    ReplyDelete

Powered by Blogger.