Header Ads



வெற்றிலைச் சின்னத்தில் தெரிவான, ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதி

-றிஸ்வான் சேகு முகைதீன்-

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடுபூராகவும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

எனினும் முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட தொழிலதிபர் கே.கே.மஸ்தான் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்றுள்ளார். இதேவேளை ஐ.ம.சு.மு. சார்பில் வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. ஞானசாரரோடும் மஹிந்தவோடும் சேர்ந்து பாம்பாட்ட வேண்டியதுதான்

    ReplyDelete
  2. அஸ்வர கண்டவர்கள் இவருக்கு போன் பண்ணி சொல்லவும்.அல்லது ஞானசாரருக்கு சொல்லவும்.பாவம் எங்கு மூலையில் ஒலித்துட்டு இருகாரோ தெரியவில்லை.

    ReplyDelete
  3. வெற்றிலைச் சின்னம் அத்தனை முஸ்லீம் வேட்பாளர்களையும் கவிழ்த்து மண்கவ்வ வைத்திருக்கும்போது நீங்கள் மட்டும் வென்றிருப்பதன் மாய மோடி (மஸ்தான்) வித்தைதான் என்ன?

    ReplyDelete
  4. Sick poeple. most of the people think MR=Janassra.. then why the hell My3 allowed Janassra to contest in the election..? Janasara=US conspiracy, and I am very much disappointed by the way jaffnamuslim.com is conveying it's news.. Dr shafi who contested for the election blieves that there was an unjust caused by yahapalanaya to him. He was seeking for media support but no one was there.. what of this was happend MR's government. .? There would hav been an earth quake in the media.. Now these UNPers are silent and deaf to hear this call. This is an Era where if a Muslim support MR poeple give fathuva as they are kaafirs.. see how foolish they are.

    ReplyDelete
  5. Good we are having a person to challenge RB

    ReplyDelete

Powered by Blogger.