Header Ads



என்னால் எதிர்க்கட்சித் தலைவராக, இருக்க முடியாது - மஹிந்த

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னால் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது என்றும் தான் எம்.பி.யாக மட்டுமே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஐயோ! வேண்டாம் வேண்டாம். எதிர் கட்சித் தலைவனாக இருந்தாலும் பாராளுமன்றம் துர்வாடை வீசும். பிலீஸ் பன்னி வீட்டுக்குத் தலைவனாக வீட்டிலேயே இருந்து கொண்டால் எஞ்சியுள்ள .3 வீத மரியாதையையாவது பாதுகாக்கலாம். ஜனாதிபதி தேர்தலில் ஞானசாரை உம்மைத் தோல்வியுறச் செய்தான். பொதுத் தேர்தலில் உன்னோடு ஒட்டியிருந்த சில கள்வர்கள் உம்மைத் தோல்வியுறச் செய்தனர். இரு முறை ஆட்சியில் இருந்த நீ மரியாதையோடு ஒதுங்கியிருந்தால் என்றும் நீ புகழாரம் சூட்டப்பட்டிருப்பாய். இன்று நீ கேவலப்பட்டு ஒதுங்கும் நிலை. பேராசை பெருநட்டம் என்பதை காலம் தாண்டியாவது புரிந்துகொள்.

    ReplyDelete
  2. செய்திக்குரிப்புகளில் இவரை இனிமேல் முன்னாள் ஜனாதிபதி என்று கூற வேண்டாம் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் என்று மட்டும் சொன்னால் போதும்.உன்னைப்போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இதற்க்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை.

    ReplyDelete
  3. சீ சீ அடுத்து பிரதேச சபை தேர்தல் உள்ளது அதற்காகவாவது கொஞ்சம் ஆசைப்படட்டுமையா அதிலாவது வெற்றி பெறட்டும் ஹய்யோ…! ஹய்யோ…!

    ReplyDelete

Powered by Blogger.