ரணில் பக்கத்திற்கு அல்லது மைத்திரி தரப்புக்கு, பல்டி அடிப்பதற்கு பலரும் தயார்..!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியதை அடுத்து மகிந்த கட்சியினர் பலர் ரணிலுடன் இணைந்து கொள்ளப் போவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளையோ, நாளை மறுதினமோ ரணில் பிரதமராக பதவியேற்கவிருக்கும் நிலையில் உத்தியோகபூர்வமாக மகிந்த கட்சியினர் ரணிலுடன் இணைவதற்காக அவசர அவசரமாக சந்தித்து பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இணைந்து கொள்பவர்களின் பெயர் விபரங்கள் நாளை வெளிவரும் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பலர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செய்திகளை அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாத்திரமே தாம் மகிந்த அணியில் இணைந்து செயற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் தாம் கையாண்ட தந்திரங்கள் காரணமாகவே மகிந்த ராஜபக்ச எதிராக செயற்பட்டவர்கள் தோல்வியடைந்ததாகவும் இதன் மூலம் தமது தந்திரம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சார்பாக சேவையாற்ற தயார் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த சில கட்சிகளில் தலைவர்களும் அடங்குவதாக ஜனாதிபதி செயலாக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அமைச்சர்களாக பதவி வகித்து பழகி போன தமக்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவதில் கடும் சிரமங்கள் இருப்பதாகவும் குறிப்பதாக தமது குடும்பம் மற்றும் பிள்ளைகளில் நிலைமை மீண்டும் கீழ் மட்டத்திற்கு செல்வதை காண முடியாது எனவும் குறித்த மகிந்த ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

IT is a CRYSTAL clarity that. NO TRUST IN POLITICIAN Speech.. They have justification for what ever they will do.
ReplyDeleteயாரையும் சேர்க்க கூடாது இவர்கள் சதி காரர்கள்.
ReplyDeleteThis is expected n has to happen! If not the UNFGG cant have an absolute majority to form a stable Goverment!

ReplyDeleteI agree with you Fiyaz. They are hypocrite. People elected them through beetle leaf no need to jump to elephant. They are trying to betray the people who vote for them
ReplyDelete