கொழும்பில் தோல்வியை தழுவியவர்களும், பெற்ற விருப்பு வாக்குகளும்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இடையில் அதிகளவான விருப்பு வாக்கு போட்டி கொழும்பு மாவட்டத்திலேயே நிலவியது.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுக்களை பெறுவதிலும் பலருக்கு பெரும் சிரமங்கள் காணப்பட்டன.
எவ்வாறாயினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு போட்டி காரணமாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல அரசியல்வாதிகள் இம்முறை தோல்வியடைந்தனர்.
கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளின்படி பலர் அதிகளவான விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் தோல்வியடைந்தவர்களும் அதிகளவில் விருப்பு வாக்குகளை பெற்றிருந்தனர்.
எனினும் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பை இழந்தனர்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த மற்றும் அமைச்சர் பதவிகளை வகித்த ரோசி சேனாநாயக்க, திலங்க சுமதிபால ஆகியோருடன் கீதாஞ்சன குணவர்தன, சந்தன கத்திரியாராச்சி, ரோஹித்த போகொல்லாகம, ஜயந்த கெட்டகொட ஆகியோருக்கு தேர்தலில் வெற்றிபெற முடியாது போனது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரும் ஊடகவியலாளருமான உபுல் சாந்த சன்னஸ்கல இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களின் விபரமும் அவர்கள் பெற்ற வாக்குகளும்.
ஐக்கிய தேசிய முன்னணி
ரோசி சேனாநாயக்க – 65320
மஞ்சுள ஸ்ரீ அரங்கல – 56359
லேகாட் கருணாரத்ன – 48273
உபுல் சாந்த சன்னஸ்கல – 40194
ஏ.எஸ். குகவரதன் – 39293
நிரோஷன் பாதுக்க – 34175
பேரோஷா பாத்திமா முஸ்ஸாமில் – 27033
ஜயந்த டி சில்வா – 22892
சுனேத்ரா ரணசிங்க – 18860
உதார ரத்னாயக்க – 13788
ஸ்ரீநாத் பெரேரா – 12839
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
தனசிறி அமரதுங்க – 33784
ஜகத் குமார – 29702
காந்தி கொடிக்கார -27976
மஹேஷ் அல்மேதா – 27888
ஜனக்க வெலிவத்த – 25118
திலங்க சுமதிபால 21810
பிரசன்ன சோலங்காராச்சி -17631
கீதாஞ்சன குணவர்தன – 16490
மல்ஷா குமாரதுங்க – 16375
சந்தன கத்திரியராச்சி -15399
ரோஹித்த போகொல்லாகம – 8070
நல்லையா குமரகுருபரன் – 5158
ஜயந்த கெட்டகொட – 5120
வஜிர மாபலகம -4689
சாவுல் ஹமீட் மொஹமட் -3618
மக்கள் விடுதலை முன்னணி
கே.டி. லால்காந்த – 54466
லக்ஷ்மன் நிபுனராச்சி -12349
சுனில் வட்டகல -12332

Aiyyo Pavam Ferouza Muzammil um avarhalukku panathukkaha vaal piditha sila news site halum.
ReplyDeleteIvar pottiyidamal irundirundaal mujubur Rahman kku innum sila vote Hal kidaithirukkum.
Jaffnamuslim inda comment I yaavathu poduvingala? Neengal thaan Feroza muzzammil meethu oru thoosu vilakkuda idamalkkavillaye