அம்பாறையிலும், வன்னியிலும் 4 ஆயிரம் வாக்குகளினால் 2 ஆசனங்களை இழந்தோம் - றிசாத்
திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் தமது கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு தாம் மேலதிகமாக 2 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தால் நிச்சயம் ஒரு ஆசனத்தை கைற்றியிருப்போமென தெரிவித்தார்.
இதுகுறித்த ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் வழங்கிய அவர் குறிப்பிட்டதாவது,
வன்னியில் எமக்கு மற்றுமொரு ஆசனம் கிடைத்திருக்கும். 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலயே நாம் அந்த ஆசனத்தை இழந்தோம். இருந்தபோதும் எமக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் எமது நன்றிகளை கூறுகிறோம் என்றார்.

ஒற்றுமை இல்லாமல் இருந்தால் இது தான் நடக்கும் .33000 வோட் எடுத்து ஒரு ஆசனமும் இல்லாமல் மஹிந்டைக்கு உதவி செய்து இருக்காய் நீ கிழக்கு முஸ்லிம்களுக்கு செய்த மகா பெரும் துரோகம் அது போன்று ஹக்கீம் அங்கு வந்து 7000 வோட் எடுத்து அங்குள்ள முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து இருக்கார் நீங்கள் எல்லோரும் தமிலர்ஹளிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்
ReplyDeleteDo you think you did the good job...in Ampara..?
ReplyDeleteNever you cant..just you must hold only Vanni...that is OK....
you just worked for Mahinda & Co..in Ampara and seperated muslims votes by your rubbish mind...
Please don't come next time here...
Accepted
Deleteசுயநல அரசியல் செய்வதை விட்டு விட்டு சமூக நலனுக்காக ஓன்றுபட்டால் உண்டு சமூகநலன். இல்லாவிட்டால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இழுக்கும் அவமானமுமே. மனசாட்சியுடனும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வுடனும் செயற்பட்டு முன்மாதிரியான அரசியலை செய்ய இவர்களுக்காக பிரார்த்திப்போம்.
ReplyDeleteBetter you made strong opposition for politics in digamadulla.here should be selection and competitive between politicians then only judgment will be done for the people but alhamdulilla our muslim congress got our own seats in digamadulla
ReplyDeleteஒரு பிரதிநிதி வருவதை கெடுத்தது நீங்கள்தான்.அம்பாரைக்குள் நுழைந்தது மகா தப்பு
ReplyDeleteநடந்தவை தப்போ சரியோ அதை இப்போது குத்திக்காட்டுவது அவசியமற்றது. ACMC தனது அரவியலை விரிவுபடுத்தி சிலரது ஏகபோக ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மக்கள் நிர்பந்திக்கப்பட்டு தலைவர்கள் தறிகெட்டு செல்வது தவிர்க்கப்பட்டு செல்வது நிறுத்தப்படல் வேண்டும்.
ReplyDeleteThis Election Results Proves that People are not stupid anymore.
ReplyDeleteWork for people you will get the vote,
you don't work for people you will get the boot.