திருகோணமலையிலிருந்து 2 முஸ்லிம்கள், பாராளுமன்றத்திற்கு தெரிவு
திருகோணமலை மாவட்டத்திலிருந்து 2 முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்.
1 இம்ரான் மஹ்ரூப்
2 எம்.ஏ.எம். மஹ்ரூப் ஆகியோர்களாவர்
இவர்களில் இம்ரான் மஹ்ரூப் ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி வேட்பாளர் என்பதும், எம்.ஏ.எம். மஹ்ரூப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேரடி வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள்.
ReplyDelete