கம்பஹா மாவட்டத்தை பிடித்தது யானை (UNP 9, UPFA 8, JVP1)
கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி
பெற்ற மொத்த வாக்குகள் - 577,004 (47.13%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 09
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
பெற்ற மொத்த வாக்குகள் - 549,958 (44.92%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 08
மக்கள் விடுதலை முன்னணி
பெற்ற மொத்த வாக்குகள் - 87,880 (7.18%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

Post a Comment