Header Ads



பாடசாலைகளுக்கு அதிவேக, இணையத்தள வசதி

வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் பாடசாலை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள வசதிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

மாணவர்களின் கற்றல் மேம்பாட்டை விருத்தி செய்யவும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளை விருத்தி செய்யவும் இவ்விரைவு இணையத்தள வசதிகள் வழங்கப்படுவதாக மேலும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.