Header Ads



மருத்துவபீட மாணவன் முஹம்மட் ஐமன் வபாத்


இலங்கை பேராதனை பல்கலைக்கழக இறுதியாண்டு மருத்துவ பீட மாணவன் முஹம்மட் ஐமன் காலமானார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் முஹம்மட், ஓய்வுபெற்ற ஆசிரியை ஏ.ஆத்திக்கா ஆகியோர்களின் மகனும், ஓய்வுபெற்ற அதிபர் எனது தாய்மாமன் ஏ.ஆதம்பாவா அவர்களின் பேரனுமாவார்.



No comments

Powered by Blogger.