Header Ads



மகிந்தவிற்கு விரும்பமென்றால் தலைகுனிந்து செயற்படமுடியும், முடியாவிட்டால் வெளியேறவும் - சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விரும்பமென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தலை குனிந்து செயற்படமுடியும், அவ்வாறு செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களை அழைத்து கொண்டு செயற்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அசைக்க முடியாது.

மகிந்தவிற்கு விருப்பமென்றால் அமைதியாக தலை குனிந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் செயற்பட முடியும் அதற்கான சந்தர்பத்தையும் வழங்க முடியும்.

மகிந்தவிற்கு அவ்வாறு செயற்பட முடியாதென்றால் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறவும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Sollaama saniyana veliil podunga madam

    ReplyDelete
  2. இவர் தலையைக் குனித்துக் கொண்டே குழி வெட்டத் தெரிந்தவர் மெடம். பிலீஸ் இந்தப் பாம்பை மறு படியும் மடியில் போடாதீர்கள். இவரை உள்ளே எடுத்தால் உங்களுக்கே குழி வெட்டுவார்.

    ReplyDelete

Powered by Blogger.