எதிர்க் கட்சி தலைவர் தொடர்பான விடயத்தை தான் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். எனவே அவர் இன்று அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட புதிய எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை வெளியிடவில்லை
Post a Comment