Header Ads



தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது, பொதுத்தேர்தலின் பிறகு அந்நிலை மாறும் - ஜனாதிபதி மைத்திரி

இலங்கையில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது என்றும் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பிறகு அந்த நிலை மாறும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பொலநறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.