Header Ads



பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த அரசாங்கம்

400 பில்லியல் திறைச்சேரி உண்டியல் பெற்றுகொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒழுங்குவிதிகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒழுங்கு விதிகள் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக 52 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்தன. 

வாக்கெடுப்பின் போது பிரதமரோ, நிதியமைச்சரோ அவையில் இருக்கவில்லை.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகவே இந்த பணம் தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

No comments

Powered by Blogger.