வெள்ளை வேன் கட்டளைத் தளபதி கோட்டா - மேர்வின்சில்வா வாக்குமூலம்
-ஜஹங்கீர்-
வெள்ளை வேன் கட்டளைத் தளபதியாக கோட்டாபே ராஜபக்ஷவே இருந்தார். மேலும் கடந்த காலங்களில் தான் ஊடகத்துறைகளின் மீது நடத்திய தாக்குதல் எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை - கொந்தரத்து அதனையே நான் நிறைவேற்றினேன். ஆனால் எனக்குக் கட்டளை பிறப்பித்தவர்கள் யார் என்பதனை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் இல்லாமல் செய்தமைக்கு அவருடைய சகோதரர்களான பசிலும் ,கோட்டாவுமே பொறுப்பாளிகள். இப்படி அதிரடியாக கூறி இருக்கின்றார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

இவர் எல்லாம் சொல்லுவார், ஆனால் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள், இதெல்லாம் அரசியல் சர்கஸ், நாம்தான் எமாளிகளாகின்றோம்.
ReplyDeleteThere were some politicians who didn't feel what shame is and were readily usable
ReplyDeleteby anyone for mutual interest.Such politician's only survival kit is,shopping for
somebody else and in it,there's nothing for public benefit.