இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் வாக்களிப்பை தடுக்க சதியா..?
(கே.சி.எம்.அஸ்ஹர்)
மன்னார் செல்லும் இடம் பெயர்ந்த முஸ்லிம் வாக்களர்களின் பேரூந்தகள் புத்தளத்தில் ஒரு குழுவினரால் மறிக்கப்படுகின்றன. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீரலாகும்.
உடனடியாக இவ்விடயத்தில் பொலீஸ்மா அதிபரையும் ,தேர்தல் ஆனையாளரையும் தலையிடுமாறு பாதிக்கப்பட்ட இடம் பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் கோரிக்கை விடுகின்றனர். இம்மக்களின் பேரூந்துகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

Post a Comment