A/L பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின - யாழ்ப்பாண மாணவன் கணிதப் பிரிவில் முதலிடம்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்
இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் என்ங மாணவனே முதலிடம் பெற்றுள்ளார்.

Post a Comment