ஜனநாயக விரோத, அரசாங்கத்தினை நிராகரிப்போம்..!
* நாட்டில் ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதுடன், சிறுபான்மை மக்களின் சமத்துவ இருப்பினை கோருவோம்.
· இனங்கள், சமூகங்கள், மதங்களிடையே நல்லிணக்கத்தினையும்
ஐக்கியத்தினையும் உருவாக்குவோம்.
· முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினையும்,
சமூக சமத்துவத்தினையும் உறுதிப்படுத்துவோம்.
· *நீதியான தேர்தல் நடைபெறுவதனை வலியுறுத்துவோம்.
· மகிந்த அரசாங்கத்தினை நிராகரிப்பது முஸ்லிம்களின் கடமையாக இருக்கின்ற அதே வேளை, மாற்று தலைமைகளினதும், முஸ்லிம் தலைமைகளினதும் பொறுப்புகள் , கடமைகளை எடுத்துரைப்போம்
JANUARY 03RD (SATURDAY)
Time – 03.30 PM
Venue – Trinity Centre,East Avenue,Eastham ,
LONDON, E12 6SG (near the Eastham Station)
பிரித்தானியாவில் வாழும் அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களையும் தமிழ், சிங்கள சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். பல பேச்சாளர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்ற உள்ளனர்.
அழைப்பு
இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு
SRILANKA MUSLIM DIASPORA INITIATIVE
.jpg)
Post a Comment