Header Ads



இலங்கை முஸ்லிம்கள், ஒரு தீய நோக்கத்தின் அடிப்படையில் வட்டமிடப்படுகின்றார்கள்..!

(மூத்த ஊடவியலாளர் Mohamed Naushad)

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஆபத்து தலைதூக்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அவருடைய எண்ணக்கருவின் கீழ் உதயமாகி வருடாந்தம் அரங்கேற்றப்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வில் பேசும் போதுதான் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். 

இந்த தேசிய பாதுகாப்பு மாநாடு வருடாந்தம் கோடிக்கணக்கான அரச பணத்தை செலவிட்டு நடத்தப்படுகின்றது. யுத்தத்துக்குப் பிந்திய இந்த வருடாந்த அமர்வின் நோக்கம் என்னவென்பது தௌிவில்லை. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக இந்த அமர்வில் உரையாற்றி வரும் பாதுகாப்பு செயலாளர் இஸ்லாமிய பயங்கரவாதம் அதனோடு இலங்கை முஸ்லிம்களின் தொடர்பு என ஏதாவது ஒன்றை தவறாமல் சொல்லி வருகின்றார். அவரின் கடந்த கால இந்த மாநாட்டு உரைகளை நன்கு நினைவூட்டிப் பார்த்ததால் இது புரியும். 

இன்னும் ஒரு சில தினங்களிலோ அல்லது வாரங்களிலோ இந்திய புலனாய்வு பிரிவு இஸ்லாமிய பயங்கரவாதம் அதில் இலங்கை முஸ்லிம்களின் தொடர்பு என்பன பற்றி ஒரு புது கதையை கிளப்பி விட வாய்ப்புண்டு. கடந்த காலங்களிலும் இது நடந்துள்ளது. ஆனால் இலங்கை இராணுவப் பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்டால் இது பற்று எந்த தகவலும் தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை என்பார். ஏன் இந்த முரண்பாடு. என்னதான் நடக்கின்றது? இலங்கை முஸ்லிம்கள் ஏதோ ஒரு தீய நோக்கத்தின் அடிப்படையில் வட்டமிடப்படுகின்றார்கள் என்பது மட்டும் தௌிவாகத் தெரிகின்றது. அது சரி சர்வதேச ரீதியாக பயங்கரவாதிகள் என பட்டியல் இடப்பட்டவர்கள் பற்றி ஏன் இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை?

3 comments:

  1. இவனால்தான் நாட்டில் இவ்வளவு கஸ்டம், இவன் ஜனாதிபதியையும் பயமுறுத்தி வைத்துள்ளானோ தெரியவில்லை. என்னென்ன கேவலமான வேலைகளை செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துள்ளான். முன்பு நீ இரணுவத்தில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடிய என்ன காரணத்துக்காக என்று உன்னால் சொல்ல முடியாது அந்தளவு அயோக்கியன நீ.

    ReplyDelete
  2. ado para balla umbata me post eka nikang by chance akeng hambawunaa..
    thamse keri ballek... umba puluwannam election ekakata wareng...

    umba waage ballo innakang rata diwunu wenna . umbage loku balla (mahinda) kerapu weden thamai me okkoma ...

    umbage loku balla dang koti koti patiyekk,,,,, okkoma ahinsaka buddist, hindu and muslims sweat (money) .....uuta INTERCONTINEL HOTEL akath aithilu...

    umbala hondata hambakarala ahinsaka minissuwath sanasille inda denne na..

    umbala waage pow kaara minissuwa naked karala pissu ballanta bite karanda denda onaa.

    ReplyDelete
  3. ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
    கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா

    பிறந்தோம் என்பதே முகவரியாம்
    பேசினோம் என்பதே தாய் மொழியாம்
    மறந்தோம் என்பதே நித்திரையாம்
    மரணம் என்பதே முடிவுரையாம்

    ஆடி அடங்கும் .....

    சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
    தீமைகள் செய்பவன் அழுகின்றான்
    இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
    இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

    ஆடி அடங்கும் .....

    வகுப்பார் அது போல் வாழ்வதில்லை
    வந்தவர் யாருமே நிலைத்ததில்லை (2)
    தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
    தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

    ஆடி அடங்கும் .....

    ReplyDelete

Powered by Blogger.