Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த கூட்டம் - பாலித தேவபெரும கௌரவம் பெற்றார் (படங்கள்)

(ஏ.எஸ்.எம்.ஜாவித் + அஷ்ரப் ஏ.சமத்)

ஸ்ரீ லங்h முஸ்லிம் மீடியா போரத்தித்தின் 19வது தேசிய மாநாடு இன்று (23) கொழும்பு நூதன சாலை கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என் .எம். அமீன் தலைமையில் இடம் பெற்றபோது நிகழ்வில் விஷேட பேச்சாளராக அமைச்சர் பஷீர் சேகுதாவுத் கலந்து கொண்டார் இதன்போது ஐக்கிய தெசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கு எதிரா மேற்கொள்ளப்பட்ட இனவாத்திற்கு எதிராக   குரல் கொடுத்ததுக்கா நன்றி தெரிவித்து மீடியா போரத்தால் விஷேடமாக கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.