Header Ads



இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளார்களாம்..!

பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினர், ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக வான் மற்றும் தரை மார்க்க தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

7 ஆயிரம் இலங்கையர்கள் தற்போது இஸ்ரேலில் பல்வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் யுத்த நடவடிக்கைகள் ஆரம்பமானதன் பின்னர் இதுவரை 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்களால் இரண்டு இஸ்ரேலியர்கள் மாத்திரமே பலியாகியுள்ளனர்.

1 comment:

  1. இஸ்ரேல் இலங்கை தூதுவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான டொனால்ட் பெரேரா கூறுகிறார்... இஸ்ரேல் பாவமாம் வாழ்வாதட்க்க்காக பல ஆண்டுகள் போராடுகிறார்கள் பாலஸ்தீன் மக்கள் இஸ்ரேல் மக்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் ...இஸ்ரேல் இலங்கையின் நெருங்கிய நண்பன் ...எங்களுக்கு யுத்தத்தின் போது யுத்த விமானம் பயிட்சிகள் யுத்த போட்டுகள் எல்லாம் கொடுத்தார்கள் ......பாலஸ்தீன் மக்கள் இணக்கப் பாட்டுக்கு வராவிட்டால் இரத்தம் சிந்த வேண்டிவரும்

    ReplyDelete

Powered by Blogger.