கைதான பௌத்த காடையர்களை விடுவித்தால், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துவோம்
அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாத குண்டர்கள் தாக்குதுல் மேற்கொண்டதை நாம் அறிவோம். இதையடுத்து அந்த காடையர்கள் தரப்பிலிருந்து சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்படடுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த சிங்கள இனவாத குண்டர்களை விடுதலை செய்தால், தாம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
களுத்துறையில் நடைபெற்ற இருதரப்பு கூட்டமொன்றிலேயே பொதுபல சேனா இதனை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிபடுத்தினார்.

இந்தப்பிரச்சினையுடன் பொது பலசேனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்.
ReplyDeleteஅடே தப்பு செய்த ஒனக்கே இவளவு திமுரு இருத்த ,தப்பு செயாத எண்ட சகோதரர ஏன்டா ஜெயெல்ல இருக்கணும் ???
ReplyDeleteதப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் no compromise
அவர்களே தாக்குதல் நடத்துவார்கள் அவர்களே நிருத்துவார்கள் ஆனால் நிபந்தனையுடன்?என்ன அனியாயமிது? தமிழர் விடுதலை கூட்டனி சொன்னதுபோல்,"முதுகெலும்பில்லாத முஸ்லிம் அரசியல் வாதிகள் இனியாவது சிந்திக்க வேண்டும்" என்பதை நாமும் ஞாபகப்படுத்துகிறோம்,
ReplyDeleteஇந்த முஸ்லிம் சமுதாயம் இனியும் நின்மதியடயப்போவதில்லை எந்பது மட்டும் உண்மை எதுவரை?பழையதை மீள எடுக்கும்வரை?தமிழர்களோடு ஒன்றினைந்து அவர்களை மதிக்கும்வரை.யுத்தம் முடிந்த அன்றைய 5 வருடத்திற்கு முன்னரே நாம் எதிர்வுகூறினோம்,இலங்கையின் வரலாற்றில் சமாதானம் என்பது ஒரு பகல் கனவு,இனவாத பெரும்பாண்மை ஆட்சியும் அதே இன இனவாத மக்களும் இருக்கும்வரை.இனவாத மக்களை நாம் அடியோடு களைபிடுங்க முடியாது....எனவே,இறைவனே எம்மை காப்பாற்ற வேண்டும்.