Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த வன்முறை - சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம்

சிறிலங்காவில், முஸ்லிம்கள் மீது பௌத்த அடிப்படைவாத பொதுபல சேனா தலைமையிலான குண்டர்கள் நடத்திய வன்முறை, அனைத்துலக அளவில், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

உள்ளூர் ஊடகங்கள் இந்த வன்முறைகள் பற்றிய செய்திகளை சுயதணிக்கை செய்துள்ள போதிலும், வெளிநாட்டு ஊடகங்களில், இதுபற்றிய செய்திகள் பெருமளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

அத்துடன் வன்முறைகள் தொடர்பான ஒளிப்படங்கள், காணொலிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளால் நடத்தப்பட்ட வன்முறைகளுடன் ஒப்பிட்டு இந்த வன்முறைகள் குறித்த செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ள சவூதி கசெற் நாளேடு, சிறிலங்காவிலும் கூட பௌத்த வெறிபிடித்து விட்டதாக தலைப்பு இட்டுள்ளது. 

அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு இந்த வன்முறைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. 

குறிப்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பொலிவியாவில் நடந்த ஜி 77 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. அல்லஹம்துலில்லாஹ் இனிமேலும் முஸ்லிம் தலைவர்களையோ அல்லது அரசாங்கத்தையோ நம்பி பலனில்லை. காரணம் அரசாங்கத்தின் அனுசரணையுடனேதான் இக்காட்டு மிராண்டித்தனம் நடக்கின்றது. அதனால் நாம் இறைவனையே நம்பி வெளி நாடுகளில் தற்போது இலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை தொடர்ந்தும் காட்டிக்கொடுக்கவேண்டும். அதேவெளை முஸ்லிம்களின் ஒற்றுமை தற்போது மிக மிக அவசியமானதாக உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் வைத்து செயல்படவேண்டும்.

    ReplyDelete
  2. திட்ட்டமிட்ட மகிந்தவின் சதியே இவாறு அவர் இல்லாத வேளையில் நடத்தும்படி ஆனது.எனக்கு எதுவும் தெறியாது யாருமே சொல்லவில்லை என வழக்கமாக சொல்லும் இந்த கிரீஸ் மனிதன் இதையும் அப்படி சொல்லவே அவர் இலாத வேளையில் நடத்த விடப்பட்டிருக்கிறது.

    இவ்வளவு நடந்தும் முதலைக்கண்ணீர் வடித்த ரவூப் ஹகீம், அரசோடு இருப்பதை விட்டும் விலகத்தக்க முடிவு எடுக்கப்படும் என மக்களிடம் சொல்லிவிட்டு இப்போ மீண்டும் அரசை அசௌகரியத்திற்கு விட்டுவிடுமளவுக்கு நான் இயராஜினாமா செய்ய மாட்டேன் என இருதியாக சொல்லியிருந்தார்.அப்போ இன்னுமா இந்த கண்கெட்ட சமூகம் இந்த பொய்யனுகளை நம்பியுள்ளது?

    மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் அடுத்த பரம்பரையில் ராஜபக்ஸவின் குடும்பத்தில் மறுபிரவி எடுக்கும் வாய்ப்பு கிட்டும் என சொன்ன காபீர் அஸ்வர் எங்கே?இதன்பிறகு ஜனாதிபதியை கலீபா ஜனாதிபதி என அழைக்கப்பட வேண்டும் என புகாழாரம் பாடிய அலவிமௌலான எங்கே?ஜனதிபதிக்கு கண்ணிகளின் மார்பு தேவையாயின் சொன்னால் வரிசையில் எனது மனைவி உட்பட இலட்சக்கணக்கான குமரிப்பெண்கள் வந்து நிற்பார்கள் என்று தன் மனைவியையே கூட்டிக்கொடுத்த பௌஸி எங்கே?அம்பாறையில் மட்டும் பள்ளிகள் உடைக்கப்பட்டால்தான் நான் குரல்கொடுப்பேன் என சொன்ன வீட்டுச்சண்டியன் அதாவுல்லா எங்கே?

    எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களை ஏமாற்றியது மட்டுமல்ல, இறைவனையே ஏமாற்றிவிட்டார்கள்,தங்களிடம் பொருப்பளிக்கப்பட்ட மிகப்பெறும் சமுகத்துக்கான கடமையை அனைவரும் தவரிவிட்டார்கள்,நிச்சயம் இதற்கு பதில்கள் சொல்லியே ஆகவேண்டும்.

    இன்று தமிழ்/இந்து சகோதரர்கள் ஏனைய சமூகவலையமைப்புக்களில் முஸ்லிம்களுக்கு நடந்த இந்த வன்முறையை பார்த்து கிண்டல் பண்ணுகிறார்கள்.உண்மைகள் கசப்பாயினும் அவறை ஏற்றுக்கொள்வதே மனிதாபிமானம்,முஸ்லிம்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் முன் கியாம நாள் வந்தாலும் வந்துவிடும்.

    ReplyDelete
  3. Why we muslims keep quit, get unity and litter fire to these muslim minister's houses and properties. let them get shelter from Mahinda & family

    ReplyDelete

Powered by Blogger.