அக்கரைப்பற்று அல் பாத்திமிய்யா வித்தியாலய மாணவிகள் சாதனை
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று அல் பாத்திமிய்யா வித்தியாலயத்தில் இருந்து முதல் முறையாக க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த வருடம் (2013) அல் பாத்திமிய்யா வித்தியாலயத்தில் இருந்து க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றியவர்களில் எம்.என்.எப். சஜித்தா ஒன்பது ஏ சித்திகளையும், எம்.ஐ. அஸ்ரா ஏழு ஏ சித்திகளையும், எம்.எச்.எப். முஸ்பிக்கா ஆறு ஏ சித்திகளையும், எம்.ஐ.எப். றுக்சானா ஆறு ஏ சித்திகளையும், எஸ்.எப்.சுமைய்யா ஐந்து ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இப் பாடசாலையில் இருந்து தோற்றிய 20 மாணவ, மாணவியர்களும் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆசிரியர்கள், அதிபர் எம்.ஏ.சி.எம்.உவைஸ் ஆகியோருக்கு பெற்றோர்கள், மாணவர்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
.jpg)
Masha Allah. Go ahead Al Fathimiya. May Allah increase the knowledge and courage of these children.
ReplyDeleteமாஸா அல்லாஹ்,, ஆண்களை விட பெண்கள் கல்வியில் ஆபார வெற்றியீட்டியுள்ளனர்.
ReplyDeleteA good start.. All the very best to you all.. May allah guide you to a better future..
ReplyDelete