Header Ads



பொது பல சேனா + இராவண பலய புத்த பகவானின் போதனைகளை கடைபிடிக்க வேண்டும் - ஆயர் ராயப்பு ஜோசப்

பொதுபல சேனா,  ஆகியன பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொதுபல சேனா, இராவணா பல போன்ற ஏளனமான மத அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளே நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு தடையேற்படுத்துகிறது.

உண்மையில் இவர்களின் செயற்பாடுகள் பௌத்த மதத்திற்கும் இழிவை ஏற்படுத்துகிறது. புத்த பகவானின் பௌத்த போதனைகளை இவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

இதனை விடுத்து அரசியல் தேவைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இவர்கள் மதத்தை பயன்படுத்துகின்றனர் எனவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.