'பலாக்காயை சாப்பிட்டு வாழும் கூட்டமாகவே அவர்கள் உங்களை எண்ணியுள்ளனர்'
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நேற்று அவிஸ்ஸாவெலயில் இடம்பெற்றது. இதன்போது சரத் பொன்சேக்கா தெரிவித்ததாவது;
நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக நான் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் ஒருவர் கூறினார். பலாக்காயை சாப்பிட்டு வாழும் கூட்டமாகவே அவர்கள் உங்களை எண்ணியுள்ளனர். இது தான் நாட்டின் அரசியல்வாதிகளின் சிந்தனையாகும். கடனில் 80 வீதத்தைக் கொள்ளையிடுகின்றனர். 5 பரம்பரைகளுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளோம். nf

Post a Comment