Header Ads



அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பது பொதுபல சேனாதான், ரவூப் ஹக்கீம் அல்ல - ஞானசார தேரர்

(JM.Hafeez)

ஜனாதிபதியை தீர்மானிப்பது ரவூப் ஹக்கீம் என்றால் அரசு ஏன் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் கேட்க உள்ளேன் என்று பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துளளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதைத் தீர்மானப்பவர்கள் நாங்களே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் தெரவித்ததாவது,

அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிப்பது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்று ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். ரவூப் ஹகீமால் அப்படி ஒன்று செய்ய முடியுமாயின் தேர்தல் ஆணையானர் ஒருவர் தேவையில்லையே என நான் தேர்தல் ஆணையாளரிடம் கேட்க உள்ளேன்.

ஆனால் 2016ம் ஆண்டு ஜனாதிபதியை தீர்மானிப்பது பொதுபல சேனாவாகும். அதற்கான திட்டத்தை தற்போதே மேற்கொண்டு உள்ளோம். எமது இயக்கத்தில் 20 இலட்சம் அங்கத்தவர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


5 comments:

  1. எங்க உனக்கு நேத்து பேசினதே ஞாபகமில்ல அதில நீ ஜனாதிபதிய முடிவு பண்ணபோறியா. ஜனாதியோட தம்பி ஒன்னப்போல ஓல மடக்கூட்டத்த கூலியாட்கள வைத்திருக்கும் காரணமே ஒன்னப்போல மண்டையை பயன்படுத்தத் தெரியாத முட்டாள்கள் என்பதால்தான். இத யோசிக்கத்தெரிந்தால் நீ இப்படியொரு நிலைமையில் இருந்திருக்க மாட்டாய்.

    ReplyDelete
  2. இலங்கை வரலாற்றில் குறிப்பாக முஸ்லிம்களின் விடயத்தில் இது ேபன்ற பல ேசனாக்களை நாம் கன்டாம் . ஆனால் எம் சமுகத்தால் குறைந்தது ஒரு ேசனாவைக்குட உறுவாக்க முடியவில்லை (திவிரவாத அமைப்பா அல்ல) ஏன் என்ன காரணம்?

    ReplyDelete
  3. if you can do that also then why elections commissioner is there...!!..??? ask the same question yourself first before your question others.
    All that 20k hundred people know you are the No-1 useless and they are just pushing you for entertainment.

    ReplyDelete
  4. in 2090, according to minister sambika ranawakka sri lanka wold be a Muslim country it could be true because sri lanka surrounded bye Muslim countries pakistan, malasiya ,moldiwes, bangaladesh and economicali the depend on many Muslim countries including middle east. sinhala buddist only in sri lanka minority in the world the will disappear soon from the world

    ReplyDelete
  5. NAEERRU SONNADU ALLA MUNNUKKU PIN MURANPAADAKAWEE PASUWADU NANA SARA TAEERAYIN DAYLOK RAWFHAKEEM JANADIPADIYA TAERIWU SEYYA TAEERDAL AANAYALAR AWASIYAM ELLAI ANRU SOLLUM NANA SARA, AWAR TEERMANIKKA ANAYALARAWASIYAM ELLAYO

    ReplyDelete

Powered by Blogger.