சகவாழ்வு, ஒற்றுமைக்கான மத்திய நிலையம் ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சி
(எம்.ஏ.றமீஸ் + ஏ.ஜி.ஏ.கபூர்)
சகவாழ்வு மற்றும் ஒற்றுமைக்கான மத்திய நிலையம் ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது. இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அமைப்பின் குறிப்புப் புத்தகத்தில் ஒப்பமிட்டு நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும், ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி, தென்கிழக்கு பல்கலைக் கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி மற்றும் மாணவர்கள் கண்காட்சியினை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.





Post a Comment