Header Ads



கண்ணை மூடிக்கொண்டு அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்க முடியாது - ஹசன் அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசப் பற்று உண்டு என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையம் எடுககவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணை மூடிக்கொண்டு அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்க முடியாது எனவும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் வழி நடப்பதாகவும், நாட்டுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.

எமது பக்க நியாயங்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.சிறுபான்மை இனம் என்ற காரணத்தினால் துரோகி முத்திரை குத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5 comments:

  1. இந்த அரசாங்கம் முஸ்லீம்களுக்கு எதிராக பல விடயங்களை கையாண்டு அதில் வெற்றியும் கண்டது. அதில் முதலில் அரங்கேற்றப்பட்டதுதான் 'ஹலால்' பிரச்சினை. நீங்களும் உங்கள் கட்சியும் 'கண்னை திறந்து எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம்களுக்கு சாதித்தது எது என்று பட்டியலிடமுடியுமா....?

    இவை அத்தனையும் தேர்தல் கால 'விழிப்புணர்வு அறிக்கை' என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ஜனாதிபதியோ உங்கள் வெற்றிக்காகவும் பதவிக்காகவும் ஒவ்வொரு தனிமனிதனின் வயிற்றில் அடிக்கின்றீர்கள். சிலரது உயிரோடு விளையாடுகின்றீர்கள். இதற்கு முடி இனி இல்லை. இதை விட பன் மடங்கு அதிகமாகத்தான் வாய்ப்புள்ளது என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  3. .இலங்கை வரலாற்றில் குறிப்பாக முஸ்லிம்களின் விடயத்தில் இது ேபன்ற பல ேசனாக்களை நாம் கன்டாம் . ஆனால் எம் சமுகத்தால் குறைந்தது ஒரு ேசனாவைக்குட உறுவாக்க முடியவில்லை (திவிரவாத அமைப்பா அல்ல) ஏன் என்ன காரணம்?

    ReplyDelete
  4. ஒங்கட கண்ணைத் திறந்ததே பெரிய விடயம்

    ReplyDelete
  5. 2007 ஆம் ஆன்டுக்கு பின்னால் இந்த ஹலால் விடயத்தை ஜமிய்யதுல் உலமா உரிமை எர்ரது, அதர்கு முன்னால் நாம் என்ன ஹாரத்தை உன்டொமா? மார்கம் அதிகரித்து கொத்தனி ஜமத்தாக பிரிந்ததின் விலைவு இன்ட்ரு அனுபவிக்கின்ரொம், எப்பொது வஹாபிகலும், தப்லேகிகலும் கால் ஊன்ட்ரினார்கலொ அன்ட்ரு தொட்ட கெடு இன்ட்ரு அனுபவிக்கின்ரொம்

    ReplyDelete

Powered by Blogger.