(JM.Hafeez)
மடவளையில் ஒரு அதிசய வாழை மரத்தைக் காண முடிந்தது. பொதுவாக வாழை மரங்களில் முன் நுனியில் தான் வாழைக் குழைகளைக் காண்போம். ஆனால் இந்த வாழை மரத்தின் நடுப் பகுதியில் இருந்து குழை வெளியாகியுள்ளது. மடவளை கல்வீட்டுப் பாதையில் உள்ள ஒரு தோட்டத்தில் இதனைக் காண முடிந்தது.
Post a Comment