Header Ads



நல்லிணக்கம் தொடர்பாக அறிவுறுத்தும் செயலமர்வு


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

நல்லிணக்கம் தொடர்பாக அரச அதிகாரிகள் மற்றும் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் செயலமர்வொன்று இன்று 17-03-2014  கல்முனையில் இடம்பெற்றது.

கல்முனைப்பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புhராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ரஜீவ விஜயசிங்க கலந்துகொண்டு உரையாற்றினார்.

இங்கு கல்முனைப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இதில் பிரதேச செயலக திட்மிடல் பிரதிப்பணப்பாளர் ரீ.மோகனகுமார் கணக்காளர் எம்.எம்.எம்.உஸைனுடீன் மற்றும் மதத்தலைவர்கள்  பிரதேச செயலக அதிகாரிகள் கிராம உத்தியோகத்திர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர.



No comments

Powered by Blogger.