Header Ads



ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கேட்காவிட்டால், தோலுரிக்கப்படுவார் - பொதுபல சேனா


நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம், இலங்கை நிலைமைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்காக ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

மன்னிப்பு கோரவிட்டால் ஹக்கீமை தோலுரிக்கப் போவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கள சமூகத்திடம் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஹக்கீமிற்கு நாட்டின் நீதி அமைச்சுப் பதவியை ஏன் ஜனாதிபதி வழங்கினார் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சிறுபான்மை மதங்கள் மீது சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

7 comments:

  1. Mr:Galbada atthe:
    Before ripping off his skin, I like you rip off your skin and bring forth with non-partial, humanitarian skin.

    ReplyDelete
  2. can't someone admit this FOOL immediately in Angoda..???

    ReplyDelete
  3. உன்னைபோல நாய்களிடம் அவர் மன்னிப்புகோரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் முஸ்லிம் காங்கிரஸை எதிர்போம் ஆதரிப்போம் ஆனால் கண்ட தெரு நாய்களெல்லாம் எங்கள் மீது வாய் வைக்க விடமாட்டோம்.

    ReplyDelete
  4. தேர்தல் வாக்குகளுக்காக வீரவசனம் பேசிய தலைவர் 'விலைகொடுத்து வாங்கிய தலைவலி' என்று இப்போது உணர்கிறாரோ....???? இந்த இனப்பற்றுள்ள பேச்சுக்கள் அன்றே BBS மீது கொட்டியிருந்தால் இன்று முழு முஸ்லீம் சமுகமும் இவர் பக்கம் தான் எவராலும் மறுக்க முடியாது.

    ReplyDelete
  5. nana saara ewwi dayamaaka payandu pooi ullaar anpadu purikiradu ungal pany todarattum talaiwa dairiyamaaka erungal awaraal ungalin oru masraikuuda pidunga mudiyaadu.

    ReplyDelete
  6. ரவுப் ஹகீம் தவறிழைத்தார் என்றே வைத்து அவரின் தோலை உறிப்பதாகச் சொல்வதாக இருந்தால், இந்த நாட்டின் அமைதியையே நாசமாக்கி, சீரழிந்து கேடு கெட்டிருக்கும் உனது மயிர் மயிராகப் பிடுங்கி, காலையும், கையையும் கழற்றினாலும் போதாது கயவனே.

    ReplyDelete
  7. ரவூப்ஹக்கீம் ஏற்கனவே தோல் உரித்து சுன்னத் செய்யப்பட்டுவிட்டார் அதனால்தான் இவர்பெயர் ஹக்கீம் ஆனால் உன் பெயர் தேரர் காரனம் உன் தோல் உரிக்கபடவில்லை என்பதே உன்மை

    ReplyDelete

Powered by Blogger.