அம்பாந்தோட்டை பெமியன்வெல ஆரன்ய பகுதியில் பௌத்த மதகுரு ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இன்று 20-03-2014 வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment