காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் பட்டதாரிகளின் விபரத் திரட்டு நூல்
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற
மௌலவிகளதும் ஹாபிழ்களதும் முழு விபரங்களும் அடங்கிய நூல் ஒன்று விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்நூலில் சேர்த்துக்கொள்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் சகல மௌலவிகளும் ஹாபிழ்களும் தமது பெயா் வதிவிட விலாசம்
தொழில் விலாசம் மௌலவிப் பட்டம் பெற்ற ஆண்டு, கல்வித் தகைமை, பெற்றுள்ள பட்டங்கள், தற்போது வகிக்கும் பதவிகள், செய்யும் தொழில் போன்ற முழு விபரங்களையும் 15.02.2014க்கு முன்னர்
"செயலாளர்,
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரி,
காத்தான்குடி
என்ற முகவரிக்கோ அல்லது
jfalahac@yahoo.com,
kattankudyfalah@gmail.com<jfalahac@yahoo.com,kattankudyfalah@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும்.

Post a Comment