Header Ads



குவைத் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை சகோதரிகளுக்கு உதவிகள்

குவைத் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை சகோதரிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குவைத்திலிருக்கும் சமூக ஆர்வலர்கள் குவைத் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தினூடாக (ஐஐஊ) அன்பளிப்பு செய்தபோது பிடிக்கப்பட்ட படங்கள்.

இதில் குவைத் இலங்கை தூதுவராலயத்தின் உயரதிகாரி அனஸ், தூதுவராலய உத்தியோகத்தர்கள், இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த நலன் விரும்பிகள் சிலர் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தினூடாக குவைத்தில் இருக்கும் இலங்கை தூதுவரகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் இலங்கைச் சகோதரிகளுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை அன்பளிப்பு செய்தனர் .

இதில் இலங்கை தூதரக உயர் அதிகாரி என்.எம் எம் அனஸ் அவர்களுடன் இன்னும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இச்சேவையை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.