Header Ads



அமைச்சர் டிலான் பெரேராவின் 'இரட்டை அர்த்த' பேச்சு (வீடியோ)


மாத்தறை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் டிலான் பெரேரா, வேட்பாளரான நதீஷா ஹேமமாலி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்த கருத்து :-

“நதீஷா ஹேமமாலி என்ற வேட்பாளர் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார். மங்கள சமரவீரவின், கறுவா பொல்லு இராணுவத்துடன் இணைந்துக் கொள்ள போவதில்லை என அவர் மாத்தறையில் களமிறங்கியவுடன் தெரிவித்திருந்தார். அப்படியென்றால், தேர்தலில் போட்டியிட அவர் வரவில்லை. இராணுவனத்தில் இணைந்துக் கொள்வதற்காகவே வருகைத் தந்துள்ளார். மங்கள சமரவீரவிடம் கறுவா பொல்லு இராணுவமே உள்ளது. மாமர பொல்லுக்கள் கிடையாது. பொல்லுகள் இருக்கின்றனவா? இல்லையா என்பது குறித்து சாகல ரத்நாயக்கவிற்கே தெரியும்”


No comments

Powered by Blogger.