கிராம சேகவர் போட்டிப் பரீட்சை - கல்முனையில் சித்தியடைந்தவர்கள் (விபரம் இணைப்பு)
(யு.எம்.இஸ்ஹாக்)
பொது நிருவாக அமைச்சினால் நடாத்தப்பட்ட தரம் 111 கிராம நிலதாரி பதவி வெற்றிடத்துக்கான போட்டிப் பரீட்சையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுக்குள் நிலவும் 12 வெற்றிடங்களுக்கு 18 பேர் சித்தியடைந்துள்ளனர் .
இதன் பிரகாரம் சித்தி பெற்றவர்கள் பெயரும் பரீட்சையில் பெற்ற புள்ளிகளும் வருமாறு
- I.M.I. Bahjath -139
- H.M.Mohamed Nisfan-133
- M.I.F.Sarmatha-131
- M.A.Rahana- 129
- A.R.Kamila - 127
- M.S.Masoona Begum -124
- B.F.Lihas -121
- A.A.Satheela -120
- M.N.Fathima Zufa -119
- A.L.M.Kaisar -119
- S.R.Fasmila - 118
- M.A.C.F.Nabilah - 116
- A.M.Kiyas -116
- A.R.Fathima Sana -115
- S.M.Aasath -113
- A.R.Shamila -113
- A.L.F.Mujahitha -105
- U.L.F.Rosana -104
சித்தியடைந்தவர்களுள் 12 பேர் தெரிவு செய்யப்படும் நிலையில் பன்னிரண்டாவது வெற்றிடத்துக்கு 116 புள்ளிகள் பெற்ற நிலையில் இருவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment