Header Ads



மேர்வின் சில்வாக்கு புதைகுழி தயார் - கனத்தை மயானத்தில் அவரே பணமும் செலுத்தினார்


இறந்து போவதற்கு முன்னதாகவே தமது புதைகுழியை அமைச்சர் மேர்வின் சில்வா தயாரித்துள்ளார்.

பொரளை கனத்தை மயானத்தில் அவர் தமக்கான இடத்தை நேற்று 19-02-2014 பணம் செலுத்தி ஒதுக்கியுள்ளார்.

நேற்று  குருனாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்திருந்தார்.

1 comment:

  1. இவர் இந்தக் குழியில்தான் புதைக்கப்படுவார் என்பதை எவ்வாறு அறிவார்?

    அதிலும் ஓர் அரசியல் வாதி, நாட்டுக்கு நாடு என்று மக்கள் பணத்தை வைத்து உலகம் சுற்றுபர்கள்.

    வேறோர் நாட்டில் இருக்கும் போது மரணித்துவிட்டால் உடலை உரிய இடத்திற்குக் கொண்டு வந்து புதைத்துவிடலாம். மொத்த உடலும் தெண்படாத அளவுக்கு மரணித்துவிட்டால்......
    ????????

    ReplyDelete

Powered by Blogger.