சிங்கள ராவய பாதயாத்திரை - கொழும்பு, கண்டி வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல்
மிருகவதைக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதையாத்திரை மற்றும் வாகன பேரணி காரணமாக, கொழும்பு - கண்டி வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
யக்கல நகரில் இந்த ஆர்ப்பாட்டம் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்கு வரத்தில் நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களுக்கு விடிவு கிடையாதா? அழிவாவது கிடக்க பிரார்த்திப்போம்.
ReplyDelete